இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நேற்று நடைபெற்றது.


வன்னிக்குறோஸ் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ்.சந்திரரூபன் நிகழ்வு இடம்பெற்றது.

பொதுச்சுடரை றொபின்சன் அடிகளார் ஏற்றிவைக்க தொடர்ந்து பொதுப் படத்துக்கான சுடரினை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அ.தவக்குமார் ஏற்றினார்.

புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் சங்கத் தலைவர் எஸ்.செல்வச்சந்திரன் மல் அஞ்சலியைத் தொடக்கி வைத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post