இலங்கையில் முதல் முறையாக- முடக்கப்பட்டது கீச்சகம்!!

Image result for twitter blockஇலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

நேற்று முகநூல், வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஒ.,ஸ்னப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.