சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களையடுத்து கடந்த 13ஆம் திகதியிலிருந்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.