யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீடசிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியமூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமுன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்குஇடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post