வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் கைதான 10 ஆவது சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

                                                                                                           - விஜித்தா -
வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் கைதான 10வது சந்தேகநபர் கே.ராஜேந்திரன் என்ற அப்துல்லாவை இம் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கறியலில் தொடர்ந்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.