பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 2289 பேர் கைது

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 1655 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலிலும் 211 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.