மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வைத்தியர் ஷாபி நிரபராதி : 69 தாதியர்கள் வாக்குமூலம்


குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் 69 தாதியர்கள் பொலிஸாருக்கு சாட்சியம் வழங்கியுள்ளனர்.

"வைத்தியர் ஷாபி நிரபராதி. அவர் யாருக்கும் திருட்டுத்தனமாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் நிச்சயம் அருகில் இருந்த எமக்கு தெரிய வந்திருக்கும்.

அப்படி திருட்டுத்தனமாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யவும் முடியாது" என குருநாகல் வைத்தியாசாலையில் வைத்தியர் ஷாபியுடன் சீசேரியன் சத்திர சிகிச்சையின்போது பணி புரிந்த 69 தாதிமார்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.


No comments

Powered by Blogger.