யாழ் பல்கலைக்கழக ஊடகக்கற்கைத் துறையின் பெயர்ப்பலகை திரைநீக்கம்!!

                                                                                      - யாழ் லக் ஷன் -
யாழ் பல்கலைக்கழக ஊடகக்கற்கை துறையினுடைய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் 10/06/2029 திங்கட்கிழமை  காலை 9மணி அளவி்ல் நடைபெற்றது. 

பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.