பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நிறுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்


(விஜித்தா)

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது மற்றும் புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார் .
தற்போது ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவசர அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் .
மேலும் தெரிவுக்குழு உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post