தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் ஒருவர் கைது

(விஜித்தா)
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் குருநாகல் பொறுப்பாளர் என்று கூறப்படும் நபர் விசேட பொலிஸ் பிரிவினரால் குருநாகல் நாரம்மலையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.