தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!


                                                                                                           - யாழ் லக் ஷன் - 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் யாழ் பழைய பூங்காவிற்கு அண்மையில் உள்ள குறித்த அமைவிடத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் தேர்தல்கள் அணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post