மட்டு- சீயோன் தேவாலயத்திற்கு ஆனந்தசங்கரி விஜயம்!!

                                                                                                        - யாழ் லக் ஷன் -
கடந்த சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பில் இன்றைய தினம் குறித்த தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு. வீ. ஆனந்தசங்கரி தேவாலயத்தின் போதகருடன் கலந்துரையாடலினை மேற்கொண்டதுடன் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  மக்களையும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.