கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் வழியனுப்ப வரவேற்க செல்பவர்களுக்கு மீண்டும் அனுமதி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் வரவேற்க வழியனுப்ப செல்பவர்களை கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவத்தினை அடுத்து அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வீதியிலே நின்று வழியனுப்ப வரவேற்கவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறையினை மாற்றி மீண்டும் வழமைபோல பயணிப்பவர்களோடு இருவருக்கு மாத்திரம் லொபி-(Lobby) அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது!!

No comments

Powered by Blogger.