மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தேசிய புலனாய்வுத் துறையின் புதிய தலைவர் நியமனம்

(விஜித்தா)

தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பமைச்சின் செயலர் கோட்டெகொடவிடமிருந்து ருவன்  குலத்துங்க இன்று பெற்றுக்கொண்டார்.No comments

Powered by Blogger.