கிழக்கு ஆளுனர் பதவி விலகினார்?

சற்று முன்னர் கிழக்கின் ஆளுனரான கலாநிதி ஹிஸ்புல்லாஜ் தனது இராஜினாமா கடிதத்தினை ஐனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும மேலும் அசாத்சாலி ,ரிசாட்பதியுதீனை ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி பதவி நீக்கியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்தி 
நான் எனது பதவியினை இராஜினாமா செய்யவில்லை கிழக்குமாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஜ் சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.