மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458

இலங்கை- போக்குவரத்து சபையின் சேவையில் புதிதாக இணைக்கப்படவுள்ள குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையில் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கஇலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையில் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் இணைக்கப்படவுள்ளன.

இதன் முதல்கட்டமாக சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 9 சொகுசு நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக 17.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 9 பஸ்கள் கட்டுபெத்த, பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் மாத்தளை டிப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ள் இணைக்கப்படவுள்ளன.

இதன் முதல்கட்டமாக சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 9 சொகுசு நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக 17.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 9 பஸ்கள் கட்டுபெத்த, பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் மாத்தளை டிப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.