இலங்கையில் உருவான விஜய் படம், செம்ம கோபத்தில் ரசிகர்கள், இப்படியா எடுத்து வைப்பது!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். விஜய்க்கு தமிழகத்தில் எப்படி மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு இலங்கையிலும் உள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிக்கு இணையாக விஜய்க்கு இலங்கையில் ரசிகர்கள் படை உள்ளது, இந்நிலையில் தெறி படத்தை இலங்கையில் ரீமேக் செய்துள்ளனர்.

அதன் ட்ரைலர் தற்போது வர, அதை பார்த்த ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர், இதை விட மோசமாக யாராலும் தெறி படத்தை ரீமேக் செய்ய முடியாது என கருத்துக்கள் கூறி வருகின்றனர், நீங்களும் இதை பாருங்கள்..