முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு!!


                                                                                                          - யாழ் லக் ஷன் -
இன்றையதினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்ததுடன் தமது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்தமை குறித்தும் விளக்கமளித்தனர்.

இதே வேளை தமது அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்தது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post