பரீட்சையின் தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானம்; அகிலவிராஜ் காரியவசம்!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.