வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் பயணித்த வாகனம் தீப்பற்றியெரிந்தது!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் வைத் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் பயணித்த வாகனமானது இன்று 08/06/2019 சனிக்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென  தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. பணிப்பாளர் எவ்வித பாதிப்புகளுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post