மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மாலைதீவு விஜயம்!!


                                                                                                                - யாழ் லக் ஷன் -
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ நேற்றையதினம் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விஜயத்தின் போது மாலைத்தீவு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.