மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வாட்ஸ்அப் செயலியில் திடீர்மாற்றம்..!

                                                                                                                      - லோஜி -
மற்றவர்கள் முகப்பு புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

வாட்ஸ் அப் ஐ.ஓ.எஸ்.பீட்டா பதிப்பில் செய்யப்பட்டுள்ளமாற்றங்களின்படி பயனர்கள்மற்றவர்களின் முகப்பு புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. இது தவிர வாட்ஸ் அப் நிழற்பட தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணி நடை பெறுகிறது.

இது மட்டுமின்றி, குரல் வழி பகிர்வுகள் மற்றும் அழைப்புகள் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ் அப் மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.

எதிர் கால மேம்படுத்தல்களினால் ஊடாடும் பொத்தான்களில் சேர்க்கைகளை சேர்க்கவும் உருவாக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் இந்த அம்சம் அனுப்பப்படும் மீடியா அல்லது குறுந்தகவல்களைசார்ந்து இயங்கும் என தெரிகிறது.

No comments

Powered by Blogger.