காத்தான்குடி வீதி பெயர்ப்பலகைகளில் திடீர் மாற்றம்

                                                                                                                                                         - விஜித்தா -
மட்டக்களப்பு - காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள சில வீதி பெயர்ப்பலகைகளில் நான்காவது மொழியாக குறிப்பிடப்பட்டிருந்த அரபு மொழி திடீரென நீக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் அமைந்துள்ள சில வீதிகளை குறிக்கும் பெயர் பலகைகளில் வீதிகளின் பெயர்கள் முறையே தமிழ், சிங்களம் ,ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரபு மொழி வண்ணப் பூச்சு பூசப்பட்டு  மறைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post