எரிபொருட்களின் விலையில் மாற்றம்?

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றைய தினமும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மாதம் 10 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
No comments