மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தேரரின் உண்ணாவிரதத்துக்கு பதுளையிலும் ஆதரவு

-விஜிதா

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களாக ஹிஸ்புல்லா அசாத் சாலி ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு ரத்ன தேரர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு பதுளையிலும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.