வாகரையை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம்...!!

                                                                                 - வாகரை பிரதேச நிருபர் -
கிழக்கில் காணி கொள்ளையர்கள் வாகரையை   விற்று விழுங்கி கொண்டு இருக்கிறார்கள்  கிழக்கு தமிழர்களே விழிப்பாகுங்கள். வாகரை பிரதேசம் எங்கள் தமிழரின்  பூர்வீக தாயக பூமி இதனை அழிக்கவோ, அழித்து செல்வோருக்கு   நாம் துணைபோகலாமா? 

உண்மையிலே எமது காணிகளையும் வளங்களையும் சூறையாடுவோருக்கு நாம் களத்தை அமைத்துக்கொடுப்பதற்கு முனையக்கூடாது  எனவே கிழக்கு வாழ் தமிழர்களே எதிர்வரும் புதன் கிழமை 12/06/2019 காலை வாகரையில் ஒன்று சேருங்கள். இது எம் சமூகத்தை பாதுகாக்கும் ஜனநாயக போராட்டம். இதில் அனைவரும் பங்கேற்று எமது ஒற்றுமையை வெளிக்காட்டி பறிபோகும் எமது காணிகளை தடுத்து நிறுத்தி எமது பூர்வீக பிரதேசங்களை பாதுகாப்போம்.

No comments

Powered by Blogger.