குற்றப் புலனாய்வுப் பிரிவில் அசாத்சாலி! !!

(விஜித்தா)

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அசாத் சாலியை இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ப்ரேம்நாத் சி தொலவத்த அசாத் சாலிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெறவே குற்றப் புலனாய்வுப் பிரிவில்  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .