அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை : விவாதம் எதிர்வரும் ஜூலையில்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.