மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


வட மாகாண ஆளுனரின் பொதுமக்கள் தினம் நாளை!!


வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளையதினம் புதன்கிழமை கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.