கட்டுவாப்பிட்டிய தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு; உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலத்த சேதமடைந்த நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மீள புனரமைக்கப்பட்டு ஆராதனைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகள் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நிலையில், குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விசேட ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

புனரமைப்பின் பின்னர் கட்டுவாப்பிட்டிய தேவாலயம்…

No comments

Powered by Blogger.