மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வவுனியாவில் ரயில் மோதி 4 மாடுகள் பலி; ரயில் இயந்திரமும் செயலிழந்தது

கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கிப் பய­ணித்த கடு­கதி ரயில் மோதி­யதில் வவு­னி­யாவில் நான்கு மாடுகள் உயி­ரி­ழந்­துள்­ளன. இந்தச் சம்­பவம் நேற்று மாலை 5.45 மணி­ய­ளவில் வவு­னியா, தாண்­டிக்­குளம் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.

ரயில் சென்று கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென தண்­ட­வா­ளத்தை இந்த மாடுகள் கடந்­த­போது இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
இந்தச் சம்­பவம் கார­ண­மாக ரயில் இயந்­திரம் செய­லி­ழந்­த­மையால் நேற்று மாலை வரை அது தனது பய­ணத்தைத் தொடர முடி­யாமல் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை, குறித்த பகு­தியில் சில நாட்­க­ளுக்கு முன்னர் இதே புகையிரதம் மோதி 6 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.