மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


காலி முகத்திடலில் 60 கிலோகிராம் ஹெரோயினுடன் 9பேர் கைது!!

காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பிலிருந்து வெளிநாட்டுப் படகொன்றிலிருந்து 60 கிலோகிரேம் ஹெரோயினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த படகிலிருந்த 9 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.