மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


வட மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்றைய தினம் நடைபெற்றது.

குறித்த பொதுமக்கள் தினத்தில் பலரும் கலந்துகொண்டு தமது தேவைப்பாடுகளை நிறைவேற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.






No comments

Powered by Blogger.