மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!!!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்தது.இந்த பிரேரணை தொடர்பில் நேற்றும் இன்றும் சபையில் விவாதங்கள் இடம்பெற்றதுடன் சற்றுமுன் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் குறித்த  பிரேணை தோல்வியடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.