மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மைஸ்ரிகல் ரோஸ் சர்வதேச பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகைமை விழா!!

                                                                                         - திருமலை கதிரவன் -
சனிக்கிழமை 2019.07.13 திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் திறமைகாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. பேச்சுகலை மற்றும் நாடகம் போன்றவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது பரீட்சையாளர் திருமதி தமாரா செனவிரத்ன மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.No comments

Powered by Blogger.