இரு லொறிகள் நேருக்கு நேர் மோதியதால் சாரதிகள் இருவர் உயிரிழப்பு!!

                                                                                                             - இரா.ஜெகன் -
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதி காலை 2 மணியளவில் மரக்கரிகள் ஏற்றி யாழ்நோக்கிபயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post