தபால் ஊழியர்கள்- மீண்டும் போராட்டம்!!

Related image

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.