மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


காந்தி பூங்காலில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக சிறைகளில் வாழும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது நீண்டநாட்களாக தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் மர்மமான முறையில் மரணமடைவது சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன் அவர்களது விடுதலையினை அரசு துரிதப்படுத்தவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.