மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


விபத்தொன்றில் சாரதி மரணம்; கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சியில், பூநகரி - பரந்தன் வீதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ரிப்பர் வாகனமும், சிறிய வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிறிய வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.