மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மன்னம்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் விபத்து; ஒருவர் பலத்த காயம்!!

                                                                    -மாருதம்  விரைவுச் செய்தியாளர்-
சற்று முன்னர் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கன்ரர் வாகனம் ஒன்று வீதியில் பல்சர் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு கால்களில் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் கன்ரர் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக ஸ்தலத்திற்கு பொலிசார் விரைந்துள்ளதாக எமது விரைவு செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.