மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ரெலோ அதிரடி முடிவு!!!

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்டுள்ள  அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள  நிலையில் யாழில்  இன்றையதினம் ஒன்று கூடிய ரெலோவின் யாழ் மாவட்ட குழு  ஒன்றுகூடி கலந்துரையாடிய நிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.