பூஜித்த மற்றும் ஹேமசிறி வைத்தியசாலையில்; நடந்தது என்ன?

இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இன்று  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post