மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்தடை!!!






















 மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை  மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். இளவாலை, வித்தகபுரம், சேந்தான்குளம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், தையிட்டி, வறுத்தலை விளான், வீமன்காமம், காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது), பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம்,பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.