மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதம் இன்று: வெற்றிபெறுமா???

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்டு பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதே தமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.குறித்த விவாதம் நாளைய தினமும் இடம்பெற்று நாளை மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments

Powered by Blogger.