மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


யாழில் போலி நாணயத்தாள்கள் மீட்பு;மூவர் கைது!!!




யாழில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் வர்த்தக நிலையமொன்றில் இரண்டு ஐயாயிரம் ரூபா நாணயத் தாள்களைக் கொடுத்து குறித்த நபர்கள் பொருள்கள் வாங்கிய வேளை அவை போலி நாணயத்தாள் என சந்தேகப்பட்ட வர்த்தகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து வர்த்தக நிலையத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.