மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


எல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் பிகில் முக்கிய அப்டேட் இதோ! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

Related imageஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள பிகில் படத்தின் படப்பிடிப்புகள் போய்க்கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாவதாக காலையிலேயே தகவல் வந்துவிட்டன. ஆனால் ஆடியோ, டீசர், டிரைலர் பற்றிய விசயம் அல்ல என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது படத்தில் நடிக்கும் ஒருவரின் கேமியோ ரோல் பற்றி தான் என நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவித்தது. தற்போது படக்குழு உண்மை என்ன என்பதை கூறியுள்ளது.

விஜய் இப்படத்தில் வெறித்தனம் என்ற முக்கிய பாடலை பாடப்போகிறாராம்.

No comments

Powered by Blogger.