மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சை பெறுபேறுகளை அதிகரித்த மாணவர்கள்;ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!!

                                                                                           - கல்குடா நிருபர் -
கல்குடா கல்வி வலயத்தில் கடந்த வருட பரீட்சை பெறுபேற்றை அதிகரித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நேற்று மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த பாராட்டுவிழா நிகழ்வில் கல்விசார்ந்த பல ஆளுமைகள் அதிதிகளாக கலந்து சிறப்பிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது


2017ம் வருடம் கல்குடா கல்வி வலயமானது 99ம் இடத்தை பெற்றிருந்தது, ஆயினும் கடந்த வருடம் 89ம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் நிழல்களாக சில புகைப்படத் தொகுப்புகள்👇👇👇


























No comments

Powered by Blogger.