நீர்கொழும்பு முஸ்லிம் கடைகளில் தொங்கவிடப்பட்ட பன்றித் தலைகள் – பொலிஸ் விசாரணை !

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியை அண்மித்த இடமான டீன் சந்தியில் நேற்றைய தினம் சிலர் இஸ்லாமியர்களின் கடைகளை இன்று திறக்க வேண்டாமென்று மிரட்டியிருந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றித் தலைகளை தொங்கவிட்டிருந்தனர்

இச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.