நீதிமன்றில் ஆஜரான சஹ்ரானின் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள்!!

சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட குடும்பத்து உறவினர்கள் மூவர் விசாரணைக்காக நேற்று (03) கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் விசாரணைக்காகவே இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.நீதவான்

சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இவற்றை செவிமடுத்த நீதவான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு முடிவுறும் வரை மாதத்தின் கடைசி ஞாயிறன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனப் பணித்ததுடன் வெளிநாட்டு பயணங்களுக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post