மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம்!!

ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.